Sunday, December 6, 2009

என் காதல் - 2

அவள்  என்னை
பிரிந்து  விட்டாள்
என்பது  எனக்கு  தெரியும்

பாவம்  என்  இதயத்துக்கு  தெரியாது
அது  அவளுக்காக   இன்னும்
துடித்து  கொண்டு  இருக்கிறது

என் காதல் - 1

நான் கொடுத்த கடிதத்தை வைத்து அவள்


கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறாள்


தண்ணீரில் இல்ல


" என் கண்ணீரில் "